Monday, March 1, 2010

ஒரு கவிதை

               வழி


வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்தவனை

வழியில் சந்தித்தேன்.

இடது,வலது,வலது,இடது

வலது,இடது,இடது,வலது.

இடது,வலது,இடது,வலது.

வலது,இடது,இடது,இடது

இடது,வலது,இடது,வலது

என்ன செய்ய –

நீ புரிந்துக்கொள்ளும்படியும்-

வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்த

என்னை வழியில் நீ

சந்தித்தால்

நான் புரிந்துக்கொள்ளும்படியாகவும்

இல்லை

வழி.




.

7 comments:

  1. அருமை நண்பரே..:))

    ReplyDelete
  2. அருமை.... நானும் தொலைந்துவிட்டேன்

    ReplyDelete
  3. வழி அருமை இல்லை ....
    இல்லை ...வழி அருமை...
    இல்லை.. அருமை வழி ...என நீ புரிந்து கொள்ளும் படி வழி பற்றி வாழ்த்துச்சொல்ல .... வழி தேடி ...புரிந்தது ...கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கள் கவிதை வழி, தனி வழி.............!!!

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க......

    ReplyDelete
  6. ஷர்புதீன்
    ஷங்கர்
    றமேஷ்
    மதுரை சரவணன்
    சித்ரா
    பிரியமுடன் பிரபு
    விடிவெள்ளி

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete